Home இலங்கை அரசியல் காசாவை சுத்திகரிக்கும் ட்ரம்பின் திட்டம்

காசாவை சுத்திகரிக்கும் ட்ரம்பின் திட்டம்

0

தற்பொழுது காசாவில் வாழ்ந்துவருகின்ற அத்தனை பலஸ்தீன மக்களையும் காசாவை விட்டு வெளியேற்றும் எண்ணத்தை டொனல்ட் ட்ரம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

காவில் தற்பொழுது உள்ள அத்தனை பலஸ்தீன அகதிகளையும், ஜோர்தான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பிவிட்டு, காசாவை முற்றிலுமாக மனிதர்கள் இல்லாத பிரதேசமாக மாற்றி, காசாவை சுத்திகரிக்கும் ஆலோசனையை டொனாலட் ட்ரம் வெளியிட்டிருந்தார்.

காசாவில் இருந்து வெளியேற்றப்பட இருக்கின்ற பலஸ்தீன அகதிகளை ஜோர்தானும், எகிப்தும் ஏற்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் இரண்டு நாடுகளுக்கும் முன்வைத்திருந்தார்.
இந்த விடயம் பற்றிய ஒரு பார்வைதான் இநத உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: 

https://www.youtube.com/embed/tsfhUUtkT7c?start=73

NO COMMENTS

Exit mobile version