Home இலங்கை அரசியல் அநுரவின் அச்சத்தால் டொனால்ட் ட்ரம்பை நெருங்கும் மோடி..!

அநுரவின் அச்சத்தால் டொனால்ட் ட்ரம்பை நெருங்கும் மோடி..!

0

டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். 

இந்நிலையில், நேற்றைய தினம், இந்தியாவின் 18000க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளை நாடுகடத்த போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதனை தாம் ஏற்பதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது. 

இதற்கான, காரணமாக இந்திய – அமெரிக்க உறவுகளை பேணுவதையும் வர்த்தகப் போரைத் தவிர்ப்பதையும் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது. 

இருப்பினும், இந்திய பிரதமர் மோடியின் இந்த தீர்மானத்தின் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமாரவின் நடவடிக்கைகள் மீதான அச்சம் இருப்பதாக சர்வதேச ரீதியில் ஒரு சந்தேகம் எழுப்பப்படுகின்றது. 

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது, அரசறிவியல் ஆசான் மு. திருநாவுக்கரசுடனான ஊடறுப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version