சமூக வலைத்தளம் மூலம் பிரபலமானவர் TTF வாசன். இவர் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் Indian Penal Law (IPL).
இப்படத்தில் கிஷோர், அபிராமி, குஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். கருணாநிதி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில், Indian Penal Law (IPL) படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த டீசர் பாருங்க:
