Home சினிமா மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎப் வாசன் நீக்கம்.. இயக்குனர் சொன்ன காரணம்

மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎப் வாசன் நீக்கம்.. இயக்குனர் சொன்ன காரணம்

0

சர்ச்சை பிரபலம் டிடிஎப் வாசன் ஹீரோவாக நடிக்க இருந்த மஞ்சள் வீரன் படம் அறிவித்து நீண்ட காலம் ஆகிவிட்டது.

அதில் இருந்து தற்போது டிடிஎப் நீக்கப்பட்டுவிட்டதாகவும், புது ஹீரோ விரைவில் வர போவதாகவும் இயக்குனர் கூறி இருக்கிறார்.

NO COMMENTS

Exit mobile version