Home சினிமா உங்க விஜய் நா வரேன்…🔥| திருச்சி, அரியலூரில் விஜய் பயணம்

உங்க விஜய் நா வரேன்…🔥| திருச்சி, அரியலூரில் விஜய் பயணம்

0

நடிகர் விஜய்

விஜய் என்றாலே முதலில் நடிகன் என்று தான் மக்களுக்கு நியாபகம் வரும்.

ஆனால் இனி அப்படி அழைக்க முடியாது, அதற்கு பதில் அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்று தான் அழைக்கப்போகிறோம்.

தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியல் பிரபலமாக களமிறங்கிவிட்டார்.

தனது முதல் அரசியல் பயணத்தை திருச்சியில் இருந்து விஜய் தொடங்கியுள்ளார். இதோ தொண்டர்கள் சூழ விஜய் பயணம் செய்த அந்த வீடியோ,

NO COMMENTS

Exit mobile version