கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் இராணுவத்தினர் மீட்பு பணியில ஈடுபட்டிருந்த போது வீட்டின் கீழ்பகுதி ஒன்றில் இருந்து உயிருடன் இருவர் மீட்க்கப்பட்டுள்ளனர்.
பாதி சரிந்த மண்ணிக்குள் சிக்கியிருந்த பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி ஹுன்னஸ்கிரியவில் இருநது பாரிய மலைத்தொடர் சரிந்து குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
