Home உலகம் பிரித்தானிய கலவரத்தில் தமிழர்களும், இந்தியர்களும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டார்களா? சொல்லப்படாத சில பக்கங்கள்!!

பிரித்தானிய கலவரத்தில் தமிழர்களும், இந்தியர்களும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டார்களா? சொல்லப்படாத சில பக்கங்கள்!!

0

பிரித்தானியாவில் அண்மையில் நடைபெற்ற ‘இனக்கலவரம்’ அல்லது ‘இன வன்முறை’ தொடர்பாக ஏற்கனவே ஊடகப்பரப்பில் பேசப்பட்டுவிட்ட விடயங்கள் ஏராளம் இருந்தாலும், இதுவரை பேசப்படாத- அல்லது மறைக்கப்படுகின்ற விடயங்கள் என்றும் நிறைய இருக்கின்றன.

பிரித்தானியாவில் குடியேறிகளுக்கு எதிராக வெள்ளையர்கள் கலவரத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள், தமிழர்கள், இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தாக்கப்படுகின்றார்கள், அவர்களுடைய சொத்துக்கள், வியாபார நிலையங்கள் வெள்ளை இன வெறியர்களால் சேதாக்கப்படுகின்றன, பல நாடுகள் பிரித்தானியாவுக்கான பயணத் தடைகளை விதித்து வருகின்றன.. இப்படியான செய்திகளைத்தான் வேறு வேறு மொழிநடைகளில் நீங்கள் ஊடகங்களில் கேட்டிருப்பீர்கள்- பார்த்திருப்பீர்கள்.

இந்தச் செய்திகளில் சில உண்மைகள் இருந்தாலும், இந்தச் செய்திகளைக் கடந்து இந்தச் செய்திகளின் பின்னணியில் இருக்கின்ற பல முக்கியமான உண்மைகள்  பெரிய அளவில் வெளித்தெரியாமல் இருக்கின்றன- அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.

அப்படியான சில உண்மைகளைப் பேசுகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:

https://www.youtube.com/embed/L-SOgSo7VWc

Source: https://ibctamil.com/article/uk-riots-and-their-background-1723531123

NO COMMENTS

Exit mobile version