Home இலங்கை ஈழத்தமிழரை இலக்கு வைத்து செப்டெம்பர் மாதத்தில் திரைமறைவில் பெரும் சர்வதேச சதி

ஈழத்தமிழரை இலக்கு வைத்து செப்டெம்பர் மாதத்தில் திரைமறைவில் பெரும் சர்வதேச சதி

0

ஐநா.மனித உரிமைகள் கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதமளவில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விடயம் மிக பிரதானமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அவ்வாறானதொரு சூழ்நிலை கை நழுவி போய்விட்டதாகவுமும் புதிய அரசு தொடர்பில் மேற்குலகினுடைய நிலைபாடு தொடர்பில் சற்று மாற்றம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் இந்த செப்டெம்பரில் இலங்கை அரசாங்கத்தை ICCற்கு அல்லது ICJற்கு பாரப்படுத்த நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம் என்று
பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…..

NO COMMENTS

Exit mobile version