Home இலங்கை சமூகம் நிதி அமைச்சிடம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

நிதி அமைச்சிடம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நிதி அமைச்சிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

கடந்த காலத்தில் அரசாங்கத்தினால் பாடசாலை உபகரணங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வரியானது பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் பாடசாலை உபகரணங்களுக்கான 6,000 ரூபா கொடுப்பனவை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் எதன் அடிப்படையில் தெரிவானது என அவர்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் முழுமையாக நீக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…

NO COMMENTS

Exit mobile version