Home இலங்கை அரசியல் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு ஆயுததாரிகள்: அடுத்த குறி இவர்தானா…!

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு ஆயுததாரிகள்: அடுத்த குறி இவர்தானா…!

0

கோட்பாய ராஜபக்ச, யுத்தக் குற்றங்களையும், இனப் படுகொலைகளையும் புரிந்துவிட்டு ஒரு நவீனகாலத் துட்கைமுனுவாக இலங்கையில் வலம் வந்துகொண்டிருந்தார்.

ஒரு ஊழல் குற்றச்சாட்டில் கையும் களவுமாக அகப்பட்டு, அந்த ஊழலை வெளிக்கொண்டுவந்த ஒரு ஊடகவியலாளரையே படுகாலை செய்த விவகாரம் பற்றி கொஞ்சம் விரிவாக இந்த நிகழ்ச்சி ஆராய்கின்றது.

இலங்கையின் அரசியல் அரங்கில், முக்கியமாக நீதித்துறை அரங்கில், அடுத்த இலக்காக அடையாளப்படுத்தப்படுகின்ற கோட்டாபாய மீதான ஊழல் மற்றும் அந்தப் படுகொலைக் குற்றச்சாட்டுப் பற்றி அராய்கின்றது இந்த உண்மைகள் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version