Home இலங்கை சமூகம் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுதலை

பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுதலை

0

கந்தானை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பிரபல தனியார் வகுப்பு ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல , இன்று மாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரூபா பத்து லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் நேற்று நண்பகல் கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனையடுத்து நேற்று மாலை அவரை வெலிசறை மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தாார்.

அதன்போது இரண்டு சரீரப் பிணைகளை முன்வைத்து உபுல் சாந்த சன்னஸ்கலவை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/upul-shantha-sannaskala-released-on-bail-1714092068

NO COMMENTS

Exit mobile version