Home இலங்கை சமூகம் இயக்கச்சி றீ(ச்)ஷாவில் பார்வையாளர்களை கவரும் ஆரோக்கிய உணவு வகைகள்

இயக்கச்சி றீ(ச்)ஷாவில் பார்வையாளர்களை கவரும் ஆரோக்கிய உணவு வகைகள்

0

கிளிநொச்சியில் (Kilinochchi) இருக்கும் பிரசித்தி பெற்ற றீ(ச்)ஷா பசுமை பண்ணையில் (ReeCha Organic Farm) ஆரோக்கிய உணவு வாரம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த வாரத்தில் றீ(ச்)ஷாவில் விளையக் கூடிய  விளை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றது.

அதன்படி, றீ(ச்)ஷாவின் மாம்பழங்கள், காளான் வத்தல், கீரைப்புட்டு, காளான் கட்லட், மரவள்ளி கிழங்கு அவியல், சம்பல், பசுப்பால், காடை கோழி சூப் மற்றும் காளான் சூப் போன்ற இயற்கையான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இது போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளை றீ(ச்)ஷாவின் உணவகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இது தொடர்பாக மேலதிக விடயங்களை காணொளியில் காணலாம்.

https://www.youtube.com/embed/qagh1JbMohs

Source: https://ibctamil.com/article/reecha-organic-farm-healthy-food-week-1721211341

NO COMMENTS

Exit mobile version