Home இலங்கை சமூகம் வெலிபென்ன நுழைவாயில் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

வெலிபென்ன நுழைவாயில் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

0

வௌ்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

வெலிபன்ன நுழைவாயில் நெடுஞ்சாலையில் நுழையவோ வெளியேறவோ முடியாத அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளது.

மத்துகம, அளுத்கம வீதியில் சுமார் 4 1/2 அடி உயரத்திற்கு நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

  

Source: https://tamilwin.com/article/walipanna-highway-road-close-1728615154

NO COMMENTS

Exit mobile version