Home உலகம் கோவிட் தொடர்பில் உண்மையை உடைத்த அமெரிக்கா!

கோவிட் தொடர்பில் உண்மையை உடைத்த அமெரிக்கா!

0

கோவிட்(covid) தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை என அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இந்த தொற்றானது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறைந்த அளவிலான ஆதாரங்கள் மற்றும் அதிலுள்ள சில முரண்கள் காரணமாக உறுதியாக கூற முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று

இந்நிலையில், அமெரிக்க உளவுத்துறைான சி.ஐ.ஏ அறிக்கைக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு உருவெடுத்த கோவிட் தொற்றானது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version