Home இலங்கை யு.எஸ் இன்டோபாகொம் & இந்திய சாகர் பந்து! ஒப்ரேசன்கள் எப்போது முடியும்…

யு.எஸ் இன்டோபாகொம் & இந்திய சாகர் பந்து! ஒப்ரேசன்கள் எப்போது முடியும்…

0

இலங்கையில் முதற் தடவையாக அதிக நாட்களுக்கு அமெரிக்கப் படையினரின் இராணுவ காலணிகளின் ஓசைகளும் செயற்கைக்கோள் தொடர்புகளின் விரவலும் 2 சுப்பர் ஹெர்க்குலிஸ் விமானங்களின் இரைச்சலும் ஏககாலத்தில் வெளிப்படுகின்றது.

இந்த ஓசைகளின் பின்னணியில் அமெரிக்காவின் இன்டோபாகொம் (INDOPA COM) ஒப்ரேசனும் சரி, இந்தியாவின் ஒப்ரேசன் சாகர் பந்துவும் தனியே ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக மட்டுமல்லாமல் இராஜதந்திரம் மற்றும் புவிசார் அரசியல் நலன்களுடனான தொடுசல்களாகவும் மாறியுள்ளன.

அத்துடன் சில பெரிய நாடுகளின் அரசியல் நோக்கங்களை சமிக்ஞை செய்யும் நகர்வுகளாவும் மாறியுள்ள பின்னணியில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்திவீச்சு.…

https://www.youtube.com/embed/x7-8RZDEwKc

NO COMMENTS

Exit mobile version