ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதற்கு மத்தியில் அவருக்கு மிக நெருக்கமாக அமெரிக்க புலனாய்வுத்துறையின் ஒரு முக்கிய புள்ளி செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுரகுமார, முன்னாள் ஜனாதிபதிகள், மகிந்த மற்றும் ரணில்(Ranil Wickremesinghe) ஆகியவர்களின் ஆதரவாளர்கள் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களையே முன்வைத்திருந்தார்.
இதன்படி, அவ்வாறான ஆதரவாளர்களுக்கு தமது ஆட்சியில் இடமளிக்கப் போவதில்லை என்றும் மகிந்த வெளியேற்றப்படுவார் என்றுமே தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், அநுரகுமார, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) ஆதரவாளரான ஒருவருக்கு பதவி வழங்கியிருப்பதுடன், அவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவராகவும் இருந்து வருகின்றார்.
மேலும், அவர், அமெரிக்காவின் புலனாய்வு பிரிவில் இருந்து ஜனாதிபதி அநுரவை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் உடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
