Home இலங்கை பொருளாதாரம் இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி

0

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6864 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொள்வனவு விலை 292.1879 ரூபா ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி இன்று (20.03.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

ஸ்ரேலிங் பவுன்

அத்துடன் ஸ்ரேலிங் பவுனின் கொள்வனவு விலை 378.57 ரூபாவாகவும், விற்பனை விலை 392.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் சுவிஸ் பிரான்ங்கின் கொள்வனவு விலை 330.59 ரூபாவாகவும், விற்பனை விலை 346.18 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version