Home இலங்கை பொருளாதாரம் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

0

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.83 ரூபா, விற்பனை பெறுமதி 307.44 ரூபா.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.58 ரூபா, விற்பனை பெறுமதி 394.64 ரூபா.

இலங்கை மக்களுக்கு முக்கிய தகவல் – கடவுச்சீட்டு விநியோகத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

யூரோவின் பெறுமதி

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.83 ரூபா, விற்பனை பெறுமதி 336.53 ரூபா.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332.11 ரூபா, விற்பனை பெறுமதி 348.06 ரூபா.

சட்டமா அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்ட தகவல்

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை

NO COMMENTS

Exit mobile version