Home இலங்கை பொருளாதாரம் இலங்கை ரூபாவிற்கு நிகராக பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கை ரூபாவிற்கு நிகராக பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

0

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.5423 ரூபாவாகவும், கொள்வனவு விலை 309.8056 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் விலை

அதேவேளை ஸ்ரேலிங் பவுண்டின் கொள்வனவு விலை 3800.0783 ரூபாவாகவும், விற்பனை விலை 394.8679 ரூபாவாகவும் காணப்படுகிறது.

மேலும், குவைத் தினாரின் நாணய மாற்று வீதமானது 995.6654 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Source: https://tamilwin.com/article/usd-rate-today-in-sri-lanka-rupees-value-1719298669

NO COMMENTS

Exit mobile version