Home சினிமா பகத் பாசில்-வடிவேலுவின் புதிய பட ரிலீஸ் எப்போது?.. போஸ்டருடன் வந்த அறிவிப்பு

பகத் பாசில்-வடிவேலுவின் புதிய பட ரிலீஸ் எப்போது?.. போஸ்டருடன் வந்த அறிவிப்பு

0

பகத்-வடிவேலு

ஒரு படத்தில் சிலரின் கூட்டணி மக்களுக்கு பிடித்து விட்டால் அவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது வழக்கம் தான்.

அப்படி மாமன்னன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வெற்றிக்கண்ட பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் பகத் பாசில்-வடிவேலு இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் முதல் பொள்ளாச்சி வரை சாலை பயணம் செய்யும் கதைக்களத்துடன் படமாக்கப்பட்டுள்ளது.

பூங்காற்று திரும்புமா, புரொமோவுடன் வந்த விஜய் டிவியின் புதிய சீரியல்… இதோ வீடியோ

ரிலீஸ் தேதி

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தயாராகி வரும் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. வரும் ஜுலை மாதம் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோ போஸ்டர், 

NO COMMENTS

Exit mobile version