Home சினிமா தனுஷ் அப்படிப்பட்ட ஆளா? இது சிவகார்த்திகேயன் வன்மமா? – வலைப்பேச்சு அந்தணன் Interview

தனுஷ் அப்படிப்பட்ட ஆளா? இது சிவகார்த்திகேயன் வன்மமா? – வலைப்பேச்சு அந்தணன் Interview

0

தனுஷ் பெயரை பயன்படுத்தி ஒரு நபர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்ததாக சீரியல் நடிகை மான்யா ஆனந்த் தெரிவித்து இருந்தது சர்ச்சையாக வெடித்து இருந்தது.

தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை, என்னை அழைத்த நபர் போலியாக இருக்கலாம் என்று தான் சொன்னேன் என நடிகையும் விளக்கம் கொடுத்துவிட்டார்.

தனுஷ் அப்படிப்பட்ட ஆளா? பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டி இதோ.
 

NO COMMENTS

Exit mobile version