நுவரெலியா, வலப்பனை மாவட்ட வைத்தியசாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, மண்சரிவில் உயிரிழந்தவர்களில் 11 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மண்சரிவு காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
