Home சினிமா முதல் நாள் வணங்கான் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் வணங்கான் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

வணங்கான்

தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வணங்கான். நான் கடவுள், நந்தா, பிதாமகன் என இவர் இயக்கத்தில் இதுவரை பல தரமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

இதை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் வணங்கான். முதலில் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வந்த நிலையில், அவர் வெளியேற, அவருக்கு பதிலாக அருண் விஜய் கமிட்டானார்.

முதல் முறையாக அருண் விஜய் – பாலா கூட்டணியில் வணங்கான் உருவானது. சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். சமூகத்தில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் செய்யும் நபர்களுக்கு இதுதான் தண்டனை என இப்படத்தின் மூலம் பாலா கூறியுள்ளார்.

வசூல் 

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வணங்கான் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/vanangaan-movie-first-day-box-office-collection-1736564839

NO COMMENTS

Exit mobile version