சீரியலில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆகி, அதன்பின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் வாணி போஜன். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது வாணி போஜன் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.
Source: https://cineulagam.com/article/vani-bhojan-stunning-in-saree-1725738122
