வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாவது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
சற்றுமுன் எலிமினேஷனை அறிவித்த விஜய் சேதுபதி.. எதிர்பார்த்த ஒருவர் தான்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தூக்கி வைத்திருக்கும் குழந்தை யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகை வனிதா விஜயகுமார் தான். ஆம், நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகளான நடிகை வனிதா விஜயகுமாரின் சிறு வயது புகைப்படம் தான் இது.
தன்னுடைய முதலாம் ஆண்டு பிறந்தநாளில் எடுத்து புகைப்படம் என வனிதா விஜயகுமார், இதனை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இது பழைய பதிவாக இருந்தாலும், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
திரையுலகில் பிரபலமான நடிகையாக இருக்கும் வனிதா விஜயகுமார், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த அந்தகன் படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.