Home சினிமா Ajith Sir, படம் ஓடாத நேரத்துலயும் வாய்ப்பு கொடுத்தாரு -Venkat Prabhu

Ajith Sir, படம் ஓடாத நேரத்துலயும் வாய்ப்பு கொடுத்தாரு -Venkat Prabhu

0

வெங்கட் பிரபு

இவர் ஒரு இடத்தில் இருந்தாலே மிகவும் கலகலப்பாக, ஜாலியாக சிரிப்பு சத்தம் அதிகம் கேட்டபடி இருக்கும்.

அப்படி ஒரு ஜாலியான மனிதரான இவர் கடைசியாக விஜய்யை வைத்து கோட் என்ற படத்தை இயக்கினார், ஆனால் படம் சரியாக ஓடவில்லை. மாறாக நிறைய எதிர்மறை விமர்சனங்களை தான் அதிகம் பெற்றது.

ஆனால் விஜய் ரசிகர்கள் கோட் படத்தை கொண்டாடினார்கள்.

சமீபத்தில் வெங்கட் பிரபு ஒரு விருது விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் மங்காததா 2 பற்றி கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர் என்ன கூறினார் என்பதை இதோ கீழே உள்ள வீடியோவில் கேளுங்கள்,

NO COMMENTS

Exit mobile version