Home முக்கியச் செய்திகள் மத்திய மலைநாட்டில் கடும் குளிரான காலநிலை!

மத்திய மலைநாட்டில் கடும் குளிரான காலநிலை!

0

மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் குளிரான காலநிலையுடன், தாவரங்கள் மீது உறைபனி விழுந்துள்ளது.

பொகவந்தலாவ பகுதியில் இன்று (30.10.2025) காலை பூக்கள் தாவரங்கள் மீது உறைபனி விழுந்த நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிரான நிலை

தற்போது மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிரான நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version