Home சினிமா வேட்டையன் பட நாயகி ரித்திகா சிங்கின் கலக்கல் போட்டோஸ்

வேட்டையன் பட நாயகி ரித்திகா சிங்கின் கலக்கல் போட்டோஸ்

0

ரித்திகா சிங்

இன்று தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்த்த ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகிவிட்டது.

காலை முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் படத்திற்கு சூப்பரான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். ரஜினியின் குடும்பம் காலை முதல் ஷோ ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளனர்.

இந்த வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார், அவரின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

NO COMMENTS

Exit mobile version