Home சினிமா 4 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

விடாமுயற்சி

விடாமுயற்சி படம் கடந்த வாரம் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தளபதி 69ல் புதிதாக இணைந்த முக்கிய நடிகை! யார் தெரியுமா

மேலும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் நடிப்பும் பாராட்டப்பட்டது. முற்றிலும் யதார்த்தமான கதைக்களத்தில் வித்தியசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அஜித்.

இதனால் சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் விவரம்

இந்த நிலையில், முதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ள விடாமுயற்சி படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4 நாட்களில் மட்டுமே உலகளவில் ரூ. 131 கோடிக்கும் மேல் விடாமுயற்சி படம் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version