Home சினிமா விடாமுயற்சி புது ரிலீஸ் தேதி உறுதியானது.. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

விடாமுயற்சி புது ரிலீஸ் தேதி உறுதியானது.. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

0

அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு தள்ளிப்போனது.

அதனால் புது ரிலீஸ் தேதி என்ன என்பதை அறிய அஜித் ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அஜித்தின் அதிரடியான விடாமுயற்சி ட்ரெய்லர் வெளியானது.. இதோ

ரிலீஸ் தேதி

இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.

அதில் ரிலீஸ் தேதி பிப்ரவரி 6ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version