Home சினிமா விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனது.. அறிவிப்பால் கடும் அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனது.. அறிவிப்பால் கடும் அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

0

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் வரும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தை பெரிய திரையில் பார்க்க அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

தள்ளிப்போனது

ஆனால் தற்போது ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுவிட்டதாக லைகா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

“சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டு உள்ளது” என லைகா வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருக்கிறது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version