Home சினிமா விடாமுயற்சி 2ம் நாள் வசூல்.. வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் இதோ

விடாமுயற்சி 2ம் நாள் வசூல்.. வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் இதோ

0

அஜித்தின் விடாமுயற்சி படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் உலகம் முழுக்க சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது.

மேலும் சென்னை விநியோக பகுதியின் வசூல் மட்டுமே 2.3 கோடி ரூபாய் வசூல் வந்திருந்தது.

2ம் நாள் வசூல்

இந்நிலையில் தற்போது இரண்டாம் நாள் வசூல் விவரம் தற்போது வந்திருக்கிறது.

சென்னையில் இரண்டு நாட்களில் 3.2 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம் விடாமுயற்சி படம்.

மேலும் அடுத்து வார இறுதி விடுமுறை என்பதால் அடுத்த இரண்டு நாட்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version