Home சினிமா வெளிவந்தது விடுதலை 2 படத்தின் First லுக் போஸ்டர்ஸ்.. வெற்றிமாறனின் அடுத்த சம்பவம்

வெளிவந்தது விடுதலை 2 படத்தின் First லுக் போஸ்டர்ஸ்.. வெற்றிமாறனின் அடுத்த சம்பவம்

0

விடுதலை

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விடுதலை. கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். மேலும் பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜிவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து.. ஒருவர் மரணம்! அதிர்ச்சி தகவல்

First லுக் போஸ்டர்ஸ்

முதல் பாகத்தை தொடர்ந்து விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் மஞ்சு வாரியர், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, அட்டகத்தி தினேஷ் என பலரும் புதிதாக இணைந்துள்ளது.

இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த விடுதலை 2 படத்தின் First லுக் போஸ்டர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதில் ஒரு போஸ்டரில் கையில் கத்தியுடன் விஜய் சேதுபதி இருக்க, மற்றொரு போஸ்டரில் மஞ்சு வாரியருடன் ஜோடியாக இருக்கிறார்.

இதோ அந்த First லுக் போஸ்டர்ஸ்..

NO COMMENTS

Exit mobile version