விடுதலை 2
ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் விடுதலை.
இந்த படத்தில் நடிகர் சூரியின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. டிசம்பர் 20, விடுதலை படத்தின் 2ம் பாகம் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த பலரும் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை, சூப்பர் படம் என பாசிட்டீவ் விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த மிகப்பெரிய தவறு.. இவரே இப்படி செய்யலாமா
விடுதலை 2ம் பாகம், விஜய் சேதுபதி எப்படி வாத்தியாராக மாறினார், அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது.
சம்பளம்
முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 7 கோடியும், உலகளவில் ரூ. 12 கோடியும் படம் வசூலித்துள்ளதாம். படம் பெரிய அளவில் வசூலிக்க இதில் பெருமாள் மனைவியாக நடித்து மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
மஞ்சு வாரியர் விடுதலை 2 படத்திற்காக ரூ. 1 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.