Home சினிமா விடுதலை 2 படத்திற்காக சூரி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

விடுதலை 2 படத்திற்காக சூரி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

விடுதலை 2

நாளை வெளிவரவிருக்கும் விடுதலை 2 படத்தில் நடிப்பதற்காக சூரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக மட்டுமே சினிமா துறையில் வலம் வந்த நிலையில், அவரை கதையின் நாயகனாக மாற்றினார் இயக்குனர் வெற்றிமாறன். கடந்த ஆண்டு வெளிவந்த விடுதலை 1ல், கதையின் நாயகனாக நடித்து, அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார் சூரி.

புஷ்பா 2 தமிழ்நாட்டில் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! எவ்வளவு தெரியுமா

முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

நாளை வெளிவரவிருக்கும் விடுதலை 2 படத்தில் சூரியுடன் இணைந்து வாத்தியாராக விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன், கவுதம் மேனன், ராஜிவ் மேனன், இளவரசு, தமிழ் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.

சூரி வாங்கிய சம்பளம்

இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காகரூ. 8 கோடி வாங்கியுள்ளார் நடிகர் சூரி என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version