வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் படம் விடுதலை 2.
இந்த படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
பிக் பாஸ் வீட்டில்
இந்நிலையில் விடுதலை 2 ப்ரோமோஷனுக்காக விடுதலை 2 டீம் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று இருக்கின்றனர்.
சூரி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் இதோ.