Home சினிமா ரஜினியை சந்தித்த போது கண்ணீர் விட்ட விக்னேஷ் சிவன்.. என்ன நடந்தது

ரஜினியை சந்தித்த போது கண்ணீர் விட்ட விக்னேஷ் சிவன்.. என்ன நடந்தது

0

நடிகர் ரஜினிகாந்த்திற்கு சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டார் தற்போது சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்து இருக்கிறார். அவருக்கு தற்போது பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சந்திப்பில் அழுத விக்னேஷ் சிவன்

இந்நிலையில் சூப்பர்ஸ்டாரை தான் முதல் முறை சந்தித்தபோது கண்ணீர் விட்டு அழுததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை வெளியிட்டு அவர் ரஜினிக்கு உருக்கமாக வாழ்த்து கூறி இருக்கிறார்.  

NO COMMENTS

Exit mobile version