Home சினிமா ராஷ்மிகாவுக்கு முத்தம்.. காதலை வெளி உலகத்திற்கு அறிவித்த விஜய் தேவரகொண்டா

ராஷ்மிகாவுக்கு முத்தம்.. காதலை வெளி உலகத்திற்கு அறிவித்த விஜய் தேவரகொண்டா

0

நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அடுத்த வருடம் பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா நடித்து இருக்கும் The Girlfriend படத்தின் வெற்றி விழா நேற்று இரவு நடைபெற்றது.

முத்தம்

அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் வந்திருந்தார். அவர் ராஷ்மிகா கையில் முத்தம் கொடுத்த வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரலாகி இருக்கிறது.

அவர்கள் காதலை வெளிப்படையாக தற்போது உலகத்திற்கு அறிவித்து இருக்கின்றனர். வைரலாகும் வீடியோ இதோ.
 

NO COMMENTS

Exit mobile version