Home சினிமா GOAT முழு படத்தை பார்த்தவரின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு தெரியுமா?

GOAT முழு படத்தை பார்த்தவரின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு தெரியுமா?

0

விஜய்யின் GOAT படத்தை திரையில் பார்க்கத்தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது வெயிட்டிங். விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் படம் எப்படி இருக்க போகிறது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படத்தின் ரன்டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் 14 நொடிகள் என தகவல் வந்திருப்பதால், ‘இவ்வளவு நீளமா’ என பலரும் பேச தொடங்கி இருக்கின்றனர்.

முதல் விமர்சனம்

GOAT முழு படத்தையும் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் அளித்த விமர்சனம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

3 மணி நேரம் என்றாலும், படம் போனதே தெரியவில்லை என பாசிட்டிவ் ஆக தான் அவர்கள் விமர்சித்து இருக்கிறார்களாம்.
 

You May Like This Video

Source: https://cineulagam.com/article/vijay-goat-movie-first-review-1724796349

NO COMMENTS

Exit mobile version