நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். ஹெச். வினோத் இயக்கப்போவதாக கூறப்படும் இப்படம் தான் விஜய்யின் கடைசி திரைப்படம் ஆகும். இதன்பின் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபடப்போகிறாராம்.
சினிமாவில் நாயகனாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் தெரியுமா, அவருக்கு ஜோடி இந்த நடிகையா?
நடிகர் விஜய் தனக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் வீட்டு திருமணத்திற்கு கண்டிப்பாக செல்வார். சமீபத்தில் கூட தனக்கு நெருங்கிய திரையுலக நண்பரும், தயாரிப்பாளருமான லலித் குமார் மகனின் திருமணத்திற்கு கூட சென்று இருந்தார் விஜய்.
திருமணத்தில் விஜய்
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் மூத்த நடிகர் விஜயகுமார் வீட்டில் நடந்த திருமணத்தில் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் கலந்துகொண்டுள்ளார்.
ஆம், விஜயகுமாரும், அருண் விஜய்யின் அக்கவுமான அனிதா விஜயகுமாரின் திருமணத்தில் தான் விஜய் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..