இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தின் முதல் பாடலை தளபதி விஜய் வெளியிட்டுள்ளார். அந்தகன் Anthem என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் படத்தின் ப்ரோமோ பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://cineulagam.com/article/vijay-released-the-andhagan-anthem-promo-song-1721811794
