Home சினிமா மகாராஜா ஒடிடி ரிலீஸ் தேதி.. எதிர்பார்த்ததை விட சீக்கிரமே வருகிறது

மகாராஜா ஒடிடி ரிலீஸ் தேதி.. எதிர்பார்த்ததை விட சீக்கிரமே வருகிறது

0

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடினார்கள்.

பாசிட்டிவ் விமர்சனங்களால் படம் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. 10 நாட்களில் 81.8 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்.

விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க

ஒடிடி ரிலீஸ் தேதி

மகாராஜா படத்தின் ஒடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

வரும் ஜூலை 19ம் தேதி மகாராஜா நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version