Home சினிமா சாப்டு சாப்டு தூங்க வந்தீங்களா.. போட்டியாளர்களை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

சாப்டு சாப்டு தூங்க வந்தீங்களா.. போட்டியாளர்களை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

0

பிக் பாஸ்

பிக் பாஸ் ஷோவை 7 சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல் விலகிய நிலையில், அவர் இடத்தில் தற்போது விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

பிக் பாஸில் குறும்படம்.. விஜய் சேதுபதி சொன்னதை கேட்டு கண்கலங்கிய ரவீந்தர்

அவர் தொகுத்து வழங்க பிக் பாஸ் 8ம் சீசன் தொடங்கி இருக்கிறது.

வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் முதல் வாரத்தில் செய்த விஷயங்களை பற்றி விஜய் சேதுபதி நேற்றைய எபிசோடில் கோபமாக பேசினார்.

வறுத்தெடுத்த விஜய் சேதுபதி 

போட்டியாளர்கள் ஷோவுக்கு வந்ததும் எந்த bed நன்றாக இருக்கும், எப்படி comfortable ஆக இருக்கலாம் என்று தான் யோசித்து பெட்ரூமுக்காக சண்டை போட்டிர்கள். அதன் பிறகும் யாரும் கேமில் கவனம் செலுத்தவில்லை.

டூர் வந்தது போல இருந்தீர்கள்.

சாப்டு சாப்டு தூங்க தான் பிக் பாஸ் வந்தீர்களா என விஜய் சேதுபதி கோபமாக போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

NO COMMENTS

Exit mobile version