Home சினிமா மாநாடு முடிந்த கையேடு விஜய் கொண்டு சென்ற விஷயம்! என்ன தெரியுமா

மாநாடு முடிந்த கையேடு விஜய் கொண்டு சென்ற விஷயம்! என்ன தெரியுமா

0

நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடந்து முடிந்து இருக்கிறது.

மேடையில் நடிகர் விஜய் ஆவேசமாக பேசிய கருத்துக்களும் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

புத்தகங்களை கையேடு எடுத்து சென்ற விஜய்

மாநாட்டில் தனக்கு பரிசாக மற்றவர்கள் கொடுத்த புத்தகங்களை விஜய் கையேடு தூக்கி சென்று இருக்கிறார்.

அந்த வீடியோவை நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version