Home சினிமா பாக்கியலட்சுமி சீரியலின் கடைசிவார TRP இவ்வளவு தானா?…

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசிவார TRP இவ்வளவு தானா?…

0

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.

கடந்த வாரத்திற்கு முன்பே இந்த தொடர் இறுதி அத்தியாயத்தை எட்ட உள்ளது என்று புரொமோவுடன் தகவல் வெளியானது, இதனால் ரசிகர்கள் செம ஷாக் ஆனார்கள்.

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ

5 வருடத்திற்கு மேலாக வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடியிருக்கிறது.

நிதிஷை கொலை செய்தது சுதாகர் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரும் கைதாகிவிட்டார். இனியாவிற்கு பதில் கொலை பழி ஏற்று ஜெயிலில் இருந்து கோபி விடுதலை ஆகி வீட்டிற்கு வந்துவிட்டார்.

டிஆர்பி

இதற்கு இடையில் ஆகாஷ்-இனியாவிற்கு திருமணம் செய்துவைக்கலாம் என பெரியவர்கள் முடிவு செய்து திருமணத்தையும் நடத்துகிறார்கள்.

தொடர் முடியும் வேலையில் சீரியலுக்கு அதிக டிஆர்பி வரும் என பார்த்தால் கடந்த வார லிஸ்டில் 10 இடத்தில் கூட வரவில்லை.

NO COMMENTS

Exit mobile version