Home சினிமா இளைஞர்களை கவர்ந்து வரும் விஜய் டிவியின் மகாநதி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்… யாருக்கு அதிகம்

இளைஞர்களை கவர்ந்து வரும் விஜய் டிவியின் மகாநதி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்… யாருக்கு அதிகம்

0

மகாநதி

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு தொடர்களும் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டது.

விஜய் டிவியில் சொல்லவே வேண்டாம், எல்லா தொடர்களும் ஒவ்வொரு வகை. அப்படி இளைஞர்களை, காதலர்களை வெகுவாக கவர்ந்துவரும் தொடராக உள்ளது மகாநதி சீரியல்.

விஜய் டிவியில் இதற்கு முன் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற தொடர்களை இயக்கிய பிரவீன் பென்னட் தான் இந்த தொடரை இயக்கி வருகிறார்.

அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

சம்பள விவரம்

கதையில் விஜய்-வெண்ணிலா-காவேரி டிராக் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போது காவேரியை ஏற்றுக் கொண்டிருக்கும் விஜய் தனது முன்னாள் காதலி வெண்ணிலாவை சந்தித்தால் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை காண தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் மகாநதி தொடரில் நடிக்கும் நடிகர்கள் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பள விவரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

  • இதோ பார்ப்போம்,
  • சுவாமிநாதன் (விஜய்)- ரூ. 15 ஆயிரம்
  • லட்சுமி ப்ரியா (காவேரி)- 10 ஆயிரம்
  • குமரன் (கமுருதீன்)- ரூ. 8 ஆயிரம்
  • தாரணி (கங்கா)- ரூ. 6 ஆயிரம்
  • ஆதிரை (யமுனா)- ரூ. 5 ஆயிரம்
  • காவ்யா (நர்மதா)- ரூ. 2 ஆயிரம்
  • ருத்ரன் பிரவீன் (நிவின்)- ரூ. 10 ஆயிரம்
  • சகஸ்திகா (ராகினி)- ரூ. 7 ஆயிரம் 

NO COMMENTS

Exit mobile version