Home சினிமா விஜய் டிவியின் பொன்னி சீரியல் கிளைமேக்ஸ் எப்போது.. கடைசிநாள் படப்பிடிப்பு போட்டோ

விஜய் டிவியின் பொன்னி சீரியல் கிளைமேக்ஸ் எப்போது.. கடைசிநாள் படப்பிடிப்பு போட்டோ

0

பொன்னி சீரியல்

அப்பா கடன்பட்ட நபரை திருமணம் செய்ய முடிவு செய்த பெண் பொன்னி, ஆனால் அந்த சமயத்தில் எதிர்ப்பாராத விதமாக அவரின் நாயகனை காண அதன்பின் அவளது வாழ்க்கையே மாறிவிடுகிறது.

தனது திருமண வாழ்க்கை மூலம் அவர் அனுபவித்த கஷ்டம், வேதனை, பழி என அனைத்தையும் சமாளித்து பின் எப்படி தனது குடும்பத்துடன் அவர் இணைகிறார் என்பதை நோக்கி கதை சென்றது.

கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த 565 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

கிளைமேக்ஸ்

கடந்த சில நாட்களுக்கு முன்பே பொன்னி சீரியல் முடியப்போகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் பொன்னி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. பிரபலங்கள் அனைவரும் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் கடைசி நாளில் புகைப்படம் எடுத்து எமோஷ்னல் ஆகியுள்ளனர்.

அதோடு இந்த சீரியலின் கிளைமேக்ஸ் சனிக்கிழமை அதாவது நாளை என கூறப்படுகிறது.  

Source: https://cineulagam.com/article/vijay-tv-ponni-serial-climax-shoot-photos-1749211718

NO COMMENTS

Exit mobile version