Home சினிமா அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. யாரு பாருங்க

அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. யாரு பாருங்க

0

அண்ணா சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள்.

துர்கா சரவணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் 400 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது.

புதிய என்ட்ரி

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் இப்போது புதிய என்ட்ரி வரப்போகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விகாஷ் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். ஆனால் என்ன கதாபாத்திரம், எப்போது என்ட்ரி என்பது தெரியவில்லை. 

NO COMMENTS

Exit mobile version