Home சினிமா விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்வேதாவின் கலக்கல் இன்ஸ்டா புகைப்படங்கள்

விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்வேதாவின் கலக்கல் இன்ஸ்டா புகைப்படங்கள்

0

நடிகை ஸ்வேதா

சீரியல்கள் தான் இப்போது மக்களின் பொழுதுபோக்கு விஷயமாக உள்ளது. 

வெள்ளித்திரையை தாண்டி இப்போது சின்னத்திரை தான் மக்களிடம் அதிகம் ஸ்கோர் செய்து வருகிறது. சன், விஜய், ஜீ தமிழ் என மாறி மாறி எல்லா தொலைக்காட்சிகளிலும் தொடர்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது நாம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியல் நடிகையின் அழகிய புகைப்படங்களை தான் காண போகிறோம்.

விஜய்யில் ஒளிபரப்பான பனிவிழும் மலர்வனம் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஸ்வேதாவின் அழகிய போட்டோஸ் இதோ,

Source: https://cineulagam.com/article/vijay-tv-serial-actress-swetha-instagram-photos-1746601838

NO COMMENTS

Exit mobile version