Home சினிமா பிக்பாஸ் 9வது சீசன் குறித்து விஜய் டிவி அறிவித்த அப்டேட்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் 9வது சீசன் குறித்து விஜய் டிவி அறிவித்த அப்டேட்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

0

பிக்பாஸ் 9

பிக்பாஸ், தமிழ் சின்னத்திரையில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு ஷோ.

ஹிந்தியில் பல வருடங்களுக்கு முன்னே தொடங்கப்பட்ட இந்த ஷோவின் 19வது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் கடைசியாக 8வது சீசன் ஒளிபரப்பாகி முடிந்தது, ரசிகர்கள் 9வது சீசனிற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புதிய அறிவிப்பு

பிக்பாஸ் குழு தரப்பில் இருந்து செப்டம்பர் மாதத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விஜய் டிவி குட் நியூட் கூறியுள்ளார்.

அதாவது தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 9வது சீசனின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வரப்போகிறதாம். விஜய் தொலைக்காட்சியே இதுகுறித்து அப்டேட் போட்டுள்ளனர். 

9வது சீசன் புதிய லோகோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version